November 10, 2011

2011 ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் நடப்பாண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிடுகிறது.இந்த ஆண்டின் உலக சக்திகள் டாப் ஏழு பேர்.

1.முதலிடத்தில் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா.


2.ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின்.


3.சீன அதிபர் ஹீ ஜின்டாவோ.


4.ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்.

5.மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.


6.சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா.


7.போப் 16 ஆம் பெனடிக்ட்


11 வது இடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்.


19 வது இடத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்ளனர்.

4 comments:

சிவகுமாரன் said...

தாடிக்காரரை , பலவீனமான பிரதமர் என்று யாரும் சொல்ல முடியாது.

Try 🆕 said...

அவர் இந்திய பிரதமர் அல்லவா?

prabudhas said...

20 avathu idathil yaar theriyuma naan than.......

Try 🆕 said...

ஆமா ஆமா பேப்பர்ல போட்டிருந்தாங்க.