tag:blogger.com,1999:blog-1193095641642425725.post4587990636271332848..comments2023-10-15T06:13:16.057-07:00Comments on இளா: காலத்தை வென்றப் பாடகி எஸ்.ஜானகி.Try 🆕http://www.blogger.com/profile/04756719284343667628noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1193095641642425725.post-84972597463707510972015-12-13T05:07:03.523-08:002015-12-13T05:07:03.523-08:00ஜானகி அம்மா ரசிகனான உங்களை சந்திப்பது மட்டற்ற மகிழ...ஜானகி அம்மா ரசிகனான உங்களை சந்திப்பது மட்டற்ற மகிழ்ச்சி ...விக்கி பீடியோவில் நிறைய தவறான தகவல்கள் உள்ளன.. அவற்றில் ஒன்று ஜானகியம்மா பைடிசாமியிடம் இசை பயின்றது வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ...அதுவும் முறையாக இசை கற்க செல்லவில்லை.. அவருடைய சகோதரி இசை பயிற்சிக்கு சென்று போது சிறுவயதான ஜானகியம்மா துணைக்கு உடன் சென்றார்... அங்கு கூட அவருக்கு இசை கற்பிக்க படவில்லை அவருடைய பிறவி இசைத்திறன் மூலம் பைடிசாமி அவர்களின் ஓய்வு நேரங்களில் அங்குள்ளோருக்கு கற்பிப்பவராக இருந்துள்ளார்... உண்மையில் அவர் சங்கீதமே கற்காமல் பிறவி ஞானத்தில் பாடிய பிரபஞ்சத்தின் ரத்தினம் நமது ஜானகியம்மா அவர்கள் செங்குட்டுவன்https://www.blogger.com/profile/07207409114964973973noreply@blogger.com